TNPSC Thervupettagam

வருடாந்திர சூரிய கிரகணம்

December 31 , 2019 1793 days 777 0
  • டிசம்பர் 26 அன்று, இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வருடாந்திர சூரிய கிரகணம் காணப்பட்டது.
  • மொத்த சூரிய கிரகணம் - சூரியனின் முழு மையப் பகுதியும் சந்திரனால் தடுக்கப் படுகின்றது.
  • பகுதி சூரிய கிரகணம் - சூரியனின் மேற்பரப்பின் ஒரு பகுதி மட்டுமே தடுக்கப் படுகின்றது.
  • சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறையும் நிகழ்கின்றன. ஆனால் இவை சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

வருடாந்திர சூரிய கிரகணம் பற்றி

  • சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் போது வருடாந்திர சூரிய கிரகணம் நிகழ்கின்றது. இதனால் தான் சந்திரன் சிறியதாகத் தெரிகின்றது.
  • இந்த வகை கிரகணத்தில், சந்திரன் சூரிய ஒளியை முற்றிலுமாகத் தடுக்காது. ஆனால் “நெருப்பு வளையம்” ஒன்று உருவானதைப் போல் “ஒரு பெரிய சூரிய நிற வட்டுக்கு மேல் இருண்ட வட்டு” போல அது காட்சி அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்