TNPSC Thervupettagam

வருடாந்திர சென்னை-கொழும்பு துடுப்புப் படகுப் போட்டி

December 1 , 2022 596 days 365 0
  • இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற 81வது வருடாந்திர சென்னை-கொழும்பு துடுப்புப் படகுப் போட்டியில் சென்னை படகுப் போட்டிக் குழுமத்தின் பெண்கள் அணி வெற்றி பெற்றது.
  • அவர்களுக்கு அடையார் கோப்பை வழங்கப்பட்டது.
  • ஆண்கள் பிரிவில் கொழும்பு துடுப்புப் படகுப் போட்டிக் குழுமத்தினர் வெற்றி பெற்ற நிலையில், அவர்களுக்கு தீபம் கோப்பை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்