TNPSC Thervupettagam

வருடாந்திர வங்கித் தொழில்நுட்ப விருதுகள் 2021

February 21 , 2022 884 days 389 0
  • இந்திய வங்கிகள் சங்கமானது, தனது 17வது வருடாந்திர வங்கித் தொழில்நுட்ப விருதுகளை (2021) அறிவித்துள்ளது.
  • இந்த நிகழ்வில் தென் இந்திய வங்கியானது மொத்தமாக 6 விருதுகளை வென்றுள்ளது.
  • அடுத்தத் தலைமுறை வங்கிகளைக் கொண்டாடும் இந்த ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்க விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான புதுமைகளை  வெளிப்படுத்திய வங்கித் துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்