2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வங்கிப் புள்ளி விவரங்களானது சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்ப ட்டது.
2020 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பண இருப்பு குறித்த ஒரு பட்டியலில் 2.55 பில்லியன் சுவிஸ் நாணயமான ஃப்ராங் என்பதின் மதிப்பில் (இந்திய ரூபாய் மதிப்பில் 20,706 கோடி) இந்திய நாடானது 51வது இடத்திலுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டில் 899 மில்லியன் சுவிஸ் ஃப்ராங் என்ற அளவிலிருந்து அதிகரித்து உள்ளது.
377 பில்லியன் சுவிஸ் ஃப்ராங் என்ற ஒரு மதிப்புடன் ஐக்கிய ராஜ்ஜியம் முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா உள்ளது (152 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்ஸ்).