TNPSC Thervupettagam

வருமான வரி தினம் – ஜூலை 24

July 24 , 2021 1132 days 409 0
  • 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் இந்தியாவில் வருமான வரி அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இது 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் போது பிரித்தானிய அரசிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வதற்காக விதிக்கப்பட்டது.
  • இந்தத் தினமே 2010 ஆம் ஆண்டு முதல் வருமான வரி தினமாக இந்தியாவில் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
  • இந்த  தினமானது  மத்திய நேர்முக வரிகள் வாரியத்தினால் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்