TNPSC Thervupettagam

வருமான வரி தினம் – ஜூலை 24

July 29 , 2020 1521 days 411 0
  • இந்தியாவில் வருமான வரி தினமானது 2010 ஆம் ஆண்டு முதல் ஜூலை 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் வருமான வரியானது 1857ல் ஏற்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போரின் காரணமாக ஆங்கில அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக அதை இழப்பீடு செய்வதற்காக வேண்டி ஜூலை 24 அன்று சர் ஜேம்ஸ் வில்சன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த ஆண்டானது 160வது வருமான வரி தினத்தைக் குறிக்கின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்