TNPSC Thervupettagam

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள்

November 2 , 2023 262 days 216 0
  • வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகளுக்கான (LLPs) தகவல் வெளிப்படுத்தல் தொடர்பான விதிகளை அரசாங்கம் கடினமாக்கியுள்ளது.
  • தற்போது பங்குதாரர்களின் பயனளிக்கும் பங்குகள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்துப் பங்களிப்புகள் பற்றிய விவரங்களைக் கொண்ட பதிவேட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பெருநிறுவன விவகார அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (மூன்றாவது திருத்தம்) விதிகளை அறிவித்துள்ளது.
  • இனி வரவிருக்கும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் கூட, தங்கள் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களில், அவை பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் அத்தகைய பதிவேட்டை தயாரித்துப் பராமரிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்