TNPSC Thervupettagam

வரைவு விமான மசோதா – 2023

June 6 , 2023 413 days 224 0
  • 2023 ஆம் ஆண்டு வரைவு விமான மசோதாவானது தற்போதுள்ள 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்தினை மறு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது.
  • இது பொது மக்களின் ஆலோசனை வழங்கீடுகளுக்காக வேண்டி 30 நாட்களுக்கு பொது வெளியில் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் அதனைக் கட்டுப் படுத்துவதற்குமான பல்வேறு சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஒரு சட்டத்தினை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்