மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது சமீபத்தில் வர்த்தக இணைப்பு இணைய தளத்தினைத் தொடங்கி வைத்துள்ளது.
இந்த இயங்குதளமானது விரைவான, அணுகக்கூடிய வகையிலான மற்றும் மாற்றத் தக்க மற்றும் புதிய சந்தைகளைச் சேர்க்க ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகின்ற ஒற்றைச் சாளர முன்னெடுப்பாகும்.
இது உலகளாவியச் சந்தையில் இந்தியாவின் பெரும் பங்கை அதிகரிக்கவும், சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும்.