TNPSC Thervupettagam

வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகம்

May 21 , 2018 2384 days 741 0
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வர்த்தகத் துறையில் (Department of Commerce) வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகம் என்ற பதவியை உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இது தொடர்பாக, இந்திய அரசு (அரசு நடவடிக்கைகள் ஒதுக்கீடு) விதிகள் 1961ல் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • விலைபொருட்களை பதுக்கி வைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குறிப்பிட்ட பொருட்கள் மீது இறக்குமதி வரியை விதித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து வர்த்தக குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான உச்சபட்ச தேசிய அளவிலான ஆணையமாக இது செயல்படும்.
  • பதுக்கல் எதிர்ப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம் (DGS) மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் (QR) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தனித்த அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்