TNPSC Thervupettagam

வர்ரோவா உண்ணி மூலம் பரவும் பிளேக் நோய்

July 24 , 2022 859 days 442 0
  • ஆஸ்திரேலியா அதன் தென்கிழக்குப் பகுதியில் பேரழிவினை உண்டாக்குகின்ற ஒட்டுண்ணிகளின் பரவலைத் தடுக்கும் ஒரு முயற்சியில் மில்லியன் கணக்கான தேனீக்களைக் கொன்றுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் உள்ள தேனீக்கள் இனமானது, சமீபகாலத்தில் கொடிய வர்ரோவா உண்ணிகள் அதிகளவில் பரவி வருவதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
  • இது சிட்னிக்கு அருகிலுள்ள துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு எள் விதை அளவிலான ஒட்டுண்ணியாகும்.
  • இவை தேனீக்களைத் தாக்கி அவற்றைக் கொன்று வருகின்றன.
  • அவை தேனீக்களின் முழு இனங்களையும் அழித்துவிடும் அளவிற்கு அபாயமானவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்