உலகம் முழுவதும் 400 பெரிய நகரங்களில் நீர் மேலாண்மை முன்னெடுப்புகள் மற்றும் நீர்ப் பற்றாக்குறை குறித்த ஆய்வை இயற்கைக்கானப் பன்னாட்டு நிதியத்தின் சர்வதேச நீர் வாரிசுகள் திட்டம் மேற்கொண்டு இருக்கின்றது.
மிகக் கடுமையான நீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்ளும் மிகப்பெரிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.