November 18 , 2021
1107 days
840
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘வலிமை’ சிமென்ட் என்ற தயாரிப்பினை வெளியிட்டார்.
- இது தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு புதிய சிமென்ட் தயாரிப்பு ஆகும்.
- வலிமை சிமென்ட் தயாரிப்பின் இரண்டு ரகங்களின் விலையானது ₹350 மற்றும் ₹365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post Views:
840