TNPSC Thervupettagam

வலைதள முடக்க உத்தரவு

February 20 , 2025 2 days 48 0
  • தொலைத்தொடர்புத் துறைக்கு மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திந மூலம் அளிக்கப்பட்ட பரிந்துரை மூலம் விகடன் பத்திரிகையின் வலைதளம் ஆனது இந்தியாவில் முடக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழான, அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒரு குழுவானது அந்த குறிப்பிட்ட ஒரு கேளிக்கைப் படத்தினை மட்டும் முடக்குவது குறித்து விசாரணை நடத்தி வந்தது.
  • வாசகர்கள் அதன் தளத்தினை அணுகுவதற்கு அந்தப் பத்திரிகை நிறுவனமானது ஒரு மாற்று தளத்தை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்