TNPSC Thervupettagam
November 19 , 2023 244 days 206 0
  • சூரியனை விட “மில்லியன், பில்லியன், பில்லியன்” மடங்கு பிரகாசம் கொண்டதாகக் கூறப்படும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடொளியினை (லேசர்) ஐக்கியப் பேரரசு உருவாக்க உள்ளது.
  • வல்கன் 20-20 எனப்படும் இந்தச் சாதனம் ஆனது இங்கிலாந்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் சபையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இது 20 பெட்டாவாட்ஸ் (PW) ஆற்றல் வெளியீடுடன் எட்டு உயர் ஆற்றல் கற்றைகளுடன் சேர்த்து 20 கிலோஜூல் (KJ) வரையிலான ஆற்றல் கொண்ட வெளியீட்டை வழங்கும் ஒரு முக்கிய லேசர் கற்றையை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்