TNPSC Thervupettagam

வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவின நெருக்கடி

July 17 , 2022 737 days 309 0
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது அதன் "வளர்ந்து வரும் நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவின நெருக்கடி" என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • உலகளாவிய வாழ்க்கைச் செலவின நெருக்கடியானது, உலகின் ஏழ்மையான நாடுகளில் உள்ள மேலும் 71 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையில் ஆழ்த்துகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் முக்கியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பானது, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள், ஆசியா மற்றும் பால்கன் பகுதிகளில் ஏற்கனவே தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.
  • வாழ்க்கைச் செலவின நெருக்கடியானது மில்லியன் கணக்கான மக்களை வறுமை நிலையிலும் பட்டினி நிலையிலும் அபாயகரமான வேகத்தில் ஆழ்த்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்