TNPSC Thervupettagam

வளிமண்டல சோதனைத் தளம்

March 20 , 2024 253 days 254 0
  • மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள சில்கேடாவில் அமைக்கப் பட்டுள்ள இந்தியாவின் வளிமண்டல ஆராய்ச்சி சோதனைக் கூடத்தின் - மத்திய இந்தியா- முதல் கட்டம் (ART-CI) ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • மத்திய இந்தியாவின் பருவமழை நிறை மண்டலத்தில் (MCZ), பருவமழையுடன் தொடர்புடைய முக்கிய மேகச் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக 25 உயர்நிலை வானிலைக் கருவிகளை இந்த மையம் கொண்டுள்ளது.
  • வெப்பநிலை, காற்றின் வேகம் போன்ற வானிலை அளவுருக்களை நிலத்தில் இருந்த படி கண்காணிப்பதனை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்