January 11 , 2021
1419 days
720
- திடீர் வளியடுக்கு வெப்பமயமாதல் நிகழ்வுவானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று நடந்தது.
- உலகின் அதிக பகுதிகளில் நிலவும் மிகவும் குளிரான வானிலைக்கு இதுவே காரணமாக இருக்கும்.
- இரண்டு சிறிய ‘குழந்தை’ சுழல்களாகப் பிரிந்துள்ள இந்த வகை துருவ சுழல் மிகவும் ஆபத்தான ஒரு வகையாகும்.
- துருவ சுழல் என்பது பூமியின் இரு துருவங்களையும் சுற்றியுள்ள குறைந்த அழுத்தம் மற்றும் குளிர்ந்த காற்று நிலவுகின்ற ஒரு பெரிய பகுதியாகும்.
Post Views:
720