TNPSC Thervupettagam

வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் 39வது உச்சி மாநாடு

December 14 , 2019 1715 days 659 0
  • வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் (Gulf Cooperation Council - GCC) 39வது உச்சி மாநாடானது சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடந்தது.
  • இந்த உச்சி மாநாட்டின் முடிவில், GCC ஆனது ‘ரியாத் பிரகடனத்தை’ வெளியிட்டது.
  • GCC உச்சி மாநாட்டின் 40வது உச்சி மாநாடானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது.

GCC பற்றி

  • GCC என்பது அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும்.
  • இது சமூக - பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 1981 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • GCC அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள்: ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மற்றும் குவைத்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்