TNPSC Thervupettagam

வளைய வடிவ மூலக்கூறுகள் பற்றிய ஆராய்ச்சி

February 8 , 2022 930 days 462 0
  • மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேதிப் பொறியாளர்கள் எஃகை விட வலுவானதும் நெகிழியை விட இலகுவானதுமான புதிய பொருளை உருவாக்கி உள்ளனர்.
  • இதனை எளிதாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய இயலும்.
  • இவர்களின்  ஆய்வானது “நேச்சர்” என்ற இதழில்  வெளியிடப்பட்டது.
  • இது மற்ற பாலிமர்களைப் போலல்லாது தானாகவே தகடாக வடிவம் பெரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்