TNPSC Thervupettagam

வள்ளுவர் தெரு

March 27 , 2022 849 days 464 0
  • திருவள்ளுவரை கெளரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தத் தெரு ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ எனவும், தமிழில் வள்ளுவர் தெரு எனவும் அழைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்