TNPSC Thervupettagam

வழக்கறிஞர்களின் உடுப்பு நெறிமுறை

October 29 , 2023 265 days 184 0
  • வன் துணியாடை (ஜீன்ஸ்), முழங்கால் வரையிலான காற்சட்டை (கேப்ரிஸ்) மற்றும் முழங்கால் வரையிலான இறுக்கமான காற்சட்டை (லெக்கின்ஸ்) போன்றவற்றை  நீதிமன்றங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் (BCTNP) கழகங்கள் அதன் உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளது.
  • பொதுவாக  நீதிமன்றத்தின் முன் ஆஜராகக் கூடிய வகையிலேயே அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு முறைப்படி வருகை புரிய வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட ஆடை நெறிமுறைகளை மீறுவது தொழில்முறை சார்ந்த தவறான நடத்தையாக கருதப்பட்டு 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் 35வது பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்