TNPSC Thervupettagam

வழிகாட்டுச் செயற்கைக்கோள் – NVS 01

June 1 , 2023 545 days 344 0
  • இஸ்ரோ நிறுவனமானது, இந்தியாவின் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த NVS-01 எனப்படும் ஒரு வழிகாட்டுச் செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • இந்தியாவின் இரண்டாம் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த NavIC என்ற ஒரு வகை செயற்கைக் கோள்களில் NVS-01 முதன்மையானதாகும்.
  • இது நாட்டின் வழிசெலுத்தல் திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த வலையமைப்பானது, இந்தியா உட்பட, இந்திய எல்லைக்கு அப்பால் 1500 கிமீ வரையிலான பகுதியையும் உள்ளடக்கியதாகும் .
  • இதன் சமிக்ஞைகள் 20 மீட்டருக்கு மேலான உயரத்தில் ஒரு பயனர் நிலையின் துல்லியத் தன்மையையும், 50 நானோ விநாடிகளுக்கு மேலான நேரத் துல்லியத்தையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்