ஆசிரியர் கல்விக்கான தேசியக் கழகம் (NCTE) நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட 30 மத்திய அரசின் பள்ளிகளில் சோதனை முறையில் / முன்னோடித் திட்டமாக NMM (National Mission for Mentoring) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
சிறந்த வழிகாட்டுதலின் மூலம் பள்ளி ஆசிரியர்களின் ஒரு தொடர்ச்சியான தொழில் முறை வளர்ச்சியை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில் NCTE ஆனது 60 வழிகாட்டிகளுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.