September 24 , 2017
2671 days
853
- மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் வஸ்த்ரா எனும் சர்வதேச ஜவுளிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் கண்காட்சி இந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடத்தப்படுகிறது.
- இந்த சர்வதேச கண்காட்சி 2012-ல் தொடங்கப்பட்டது.
- ஜவுளித் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை பரப்புவதே இக்கண்காட்சியின் நோக்கம் ஆகும்.
Post Views:
853