TNPSC Thervupettagam

வாகிடா - கடல் வாழ் பாலூட்டி

July 10 , 2024 8 days 151 0
  • உலகின் மிகவும் அருகி வரும் கடல் வாழ் பாலூட்டியான வாகிடா (கடல் பன்றிகள்), அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது.
  • ஓராண்டிற்கு முன்பு 8 முதல் 13 வாகிடாக்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 8 வாகிடாக்கள் மட்டுமே காணப்படுகின்றன.
  • எளிதில் காண முடியாத இவை மெக்சிகோ நாட்டில் மேல் மட்ட கலிபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகின்றன.
  • அவற்றின் வாழ்விடம் வளைகுடாவின் ஆழமற்ற கரையோர நீர்ப் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்