TNPSC Thervupettagam

வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளரின் தனியுரிமைக்கான உரிமை

April 14 , 2024 96 days 168 0
  • வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • எனவே, வாக்காளர்கள் முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதற்காக வேட்பாளர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கடந்த கால மற்றும் நிகழ்கால உடைமைகள் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
  • 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லாத அல்லது பொது பதவிக்கான வேட்புமனுவிற்குப் பொருத்தமற்ற பல்வேறு விவகாரங்களில் ஒரு வேட்பாளர் தனது தனியுரிமையைத் தக்கவைத்துக்கொள்வது 'ஊழல் நடைமுறை' ஆகாது.
  • அவ்வாறு வெளிப்படுத்தாதது 1951 ஆம் ஆண்டு சட்டத்தின் 36(4) வது பிரிவின் கீழ் "கருத்தில் கொள்ளக் கூடிய குறைபாடு" ஆகாது எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்