TNPSC Thervupettagam

வாக்யூடா போர்போயிஸ்

July 21 , 2021 1097 days 549 0
  • வாக்யூடா போர்போயிஸ் எனும் உலகின் அரிதான மற்றும் மிகச்சிறிய கடல்வாழ் பாலூட்டியானது அழிவின் விளிம்பில் உள்ளது.
  • இதன் அதன் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களுக்காக கடலின் பாண்டாஎனவும் அழைக்கப் படுகிறது.
  • இது 1958 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
  • வெப்பமான நீரில் வாழக் கூடிய வகை விலங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனமாக திகழ்வதால் இது மற்ற இனங்களை விட தனித்துவமிக்க ஒன்றாக உள்ளது.
  • இது மெக்சிகோவின் கலிஃபோர்னியா வளைகுடாவின் (கார்டெஸ் கடல்) வடக்குப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பானது இதனை மிகவும் அருகி வரும் உயிர் இனங்கள் என்ற பிரிவில் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்