TNPSC Thervupettagam

வாசெனார் கூட்டமைப்பின் தலைவர் பதவி

January 4 , 2023 565 days 315 0
  • அயர்லாந்தின் தூதர் இயோன் ஓ லியோரி, தான் வகித்து வந்த தலைமைப் பொறுப்பினை இந்தியத் தூதர் ஜெய்தீப் மசூம்தாரிடம் ஒப்படைத்தார்.
  • மரபு சார்ந்த ஆயுதங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாடு கொண்டப் பொருட்களின் பரிமாற்றத்தைக் கண்காணிக்கிற வாசெனார் கூட்டமைப்பு என்பது ஒரு தன்னார்வ ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பாகும்..
  • இந்திய அரசானது, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாசெனார் கூட்டமைப்பின் 42வது பங்கேற்பாளர் உறுப்பினராக இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்