TNPSC Thervupettagam

வாஞ்சுவா திருவிழா – அசாம்

August 27 , 2021 1095 days 551 0
  • அசாமில் நடைபெறும் வாஞ்சுவா திருவிழாவில் பங்கேற்கும் போது திவா பழங்குடியினர் தங்களது பாரம்பரிய நடன நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.
  • நல்ல முறையிலான அறுவடையைக் கொண்டாடுவதற்காக வேண்டி திவா பழங்குடியினர் இத்திருவிழாவை நடத்துகின்றனர்.
  • லாலுங் என்றும் அறியப்படும் இந்த திவா பழங்குடியினர் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினச் சமூகத்தினர் ஆவர்.
  • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் இவர்கள் வாழ்கின்றனர்.
  • இந்தப் பழங்குடியினர் அசாம் மாநிலத்தினுள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
  • இவர்கள் ஜும் அல்லது சுழற்சி முறை வேளாண்மை என்ற ஒரு முறையை மேற்கொள்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்