அருணாச்சலப் பிரதேசத்தின் வாட்டர் பரியல் என்ற திரைப்படத்திற்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதானது வழங்கப் பட்டு உள்ளது.
2021 ஆம் ஆண்டு 67வது தேசிய விருது விழாவில் இந்தத் திரைப்படத்திற்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சாந்தனு சென் என்பவராவார்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமானது ஏஎம் டெலிவிசனாகும்.
இது சபா கோட்டா மனு (Saba Kota Manuh) எனும் ஒரு அசாமியப் புதினத்தைத் தழுவி உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதினத்தின் எழுத்தாளர் யேசீ டோர்ஜீ தோங்சி (Yeshe Dorjee Thongchi) என்பவர் ஆவார்.