TNPSC Thervupettagam

வாட்நகர் அகழ்வாராய்ச்சி

January 21 , 2024 181 days 234 0
  • குஜராத்தின் வாட்நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பல நூற்றாண்டுகளாக வெளிக் கொணரப்படாத கலாச்சார தொடர்ச்சிக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிந்தைய இதன் தொடர்ச்சியானது, "இருண்ட காலம்" என்பது ஒரு பொய்யாக இருக்கலாம் என்று வெளிபடுத்துகிறது.
  • பிற்கால வேதகால/பௌத்தத்திற்கு முந்தைய மகாஜனபதாக்கள் அல்லது பிரபுத்துவ குடியரசுகளுக்குச் சமகாலமான கி.மு. 800 ஆம் ஆண்டு வரை பழமையான மனித குடியேற்றத்தின் சான்றுகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவுக்கும் இரும்புக் காலம் தோன்றுவதற்கும் கந்தர், கோஷல், அவந்தி போன்ற நகரங்கள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட காலக்கட்டம் ஆனது பெரும்பாலும் இருண்ட காலமாகவே சித்தரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்