TNPSC Thervupettagam
February 6 , 2023 531 days 331 0
  • பல்வேறு மொழிகளில் 10,000 பாடல்களுக்கு மேல் பாடிய பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் (77) சமீபத்தில் காலமானார்.
  • இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதானது சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.
  • இவர் கடந்த 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் ஓர் அங்கமாக விளங்கினார்.
  • மேலும் இவர் சிறந்தப் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை மூன்று முறை பெற்று உள்ளார்.
  • தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில், மாநில அரசின் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்