TNPSC Thervupettagam

வானியல் சார்ந்த மாபெரும் சுழற்சிகள்

March 17 , 2024 253 days 272 0
  • புவியானது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2.4 மில்லியன் ஆண்டுகள் அளவிலான சுழற்சியில் பல்வேறு பருவநிலை மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
  • ஆழ்கடலில் உள்ள பல்வேறு புவியியல் படிவு சான்றுகள், செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப் பாதையுடன் இணைக்கப்பட்ட சுழற்சி ஒன்று இருப்பதாகக் கூறுகின்றன.
  • புவியானது ஒரு வெப்பமயமாதல் சுழற்சியில் தற்போது சுமார் 200,000 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது.
  • சுமார் 1 மில்லியன் ஆண்டுகளில், புவியானது அடுத்த உச்சக் கட்டத்தினை அடையும்.
  • சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் ஈர்ப்பு புலங்கள், ஒன்றோடொன்று குறுக்கிடும் நிகழ்வு அதிர்வு எனப்படும்.
  • இது  அவற்றின் சுற்றுப் பாதைக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பதை அளவிட்டு, அந்தக் கோள்களின் மையத் தன்மையை மாற்றுகிறது.
  • இந்த குறுக்கீடுகள் ஆனது, பூமியில் 2.4 மில்லியன் ஆண்டுகள் என்ற அளவிலான பல சுழற்சிகளில் அதிக அளவிலான உள்வரும் சூரிய கதிர்வீச்சு மற்றும் வெப்பமான பருவ நிலைக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்