TNPSC Thervupettagam

வானிலை, காலநிலை மற்றும் நீர் போன்றவற்றால் ஏற்படும் தீவிர நிலைகளினால் நிகழும் இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கான தொகுப்பு (1970-2019)

September 11 , 2021 1045 days 418 0
  • இது ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பால் வெளியிடப்பட்டது.
  • கடந்த ஐந்து தசாப்தங்களில் கடுமையான வானிலை நிகழ்வுகள் காரணமாக வளர்ந்த நாடுகள் 3.6 டிரில்லியன் டாலர் என்ற அளவிற்குப் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன.
  • ஏழை நாடுகளில் அதிக இறப்பு எண்ணிக்கையானது தீவிர மீட்பு நடவடிக்கையால் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.
  • உலகின் 10 மிக மோசமான பேரழிவுகளில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஹார்வி ($ 96.9 பில்லியன்), மரியா ($ 69.4 பில்லியன்) மற்றும் இர்மா ($ 58.2 பில்லியன்) என்ற மூன்று சூறாவளிகள் நிகழ்ந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்