TNPSC Thervupettagam

வான் ஆலன் ஆய்வுத் திட்டம்

October 26 , 2019 1731 days 572 0
  • சமீபத்தில் நாசா தனது 7 ஆண்டுகள் நிறைவுபெற்ற வான் ஆலன் ஆய்வுத் திட்டத்தை அதன் பணியிலிருந்து விலக்கியுள்ளது.
  • இது விண்வெளி வானிலை மற்றும் பூமியைச் சுற்றியுள்ள கதிர்வீச்சுப் பட்டைகளை ஆய்வு செய்ய வான் ஆலன் பட்டைகளில் 2 செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.
  • வான் ஆலன் கதிர்வீச்சு பட்டைகள் ஆனது பூமியைச் சுற்றி வருகின்ற, காந்தமாக சிக்கியுள்ள, அதிக அயனி ஆற்றல் கொண்ட துகள்களின் மாபெரும் பட்டைகளாகும்.
  • இந்தக் கதிர்வீச்சு வளையங்கள் மின்காந்த துகள்களை எவ்வாறு பெறுகின்றன மற்றும் இழக்கின்றன என்பதை இந்த திட்டம் ஆய்வு செய்துள்ளது.
  • அயோவா பல்கலைக் கழகத்தின் இயற்பியலாளரான ஜேம்ஸ் வான் ஆலன் என்பவர் இந்த கதிர்வீச்சுப் பட்டைகளை 1958 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்