TNPSC Thervupettagam

வான் சேவை ஒப்பந்தம் (Open Sky Agreement)

November 28 , 2017 2582 days 858 0
  • இந்தியா மற்றும் கிரிஸ் நாட்டிற்கிடையே இடையே புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும், வான் போக்குவரத்து சேவைகளில் ஓர் உடன்படிக்கையும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
  • இரு நாடுகளுக்கு இடையே பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய இந்த வான்சேவை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • எத்தகு தடைகள் இன்றியும் இந்தியாவின் ஆறு மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு கிரிஸ் நாட்டின் விமானங்களும், கிரிஸ் நாட்டிற்கு இந்திய விமானங்களும் கட்டுப்பாடுகள் அற்ற எண்ணிக்கையில் சென்று வர இந்த ஒப்பந்தம் உதவும்.
  • இதன் மூலம் நம்முடைய புதிய சிவில் விமானப் போக்குவரத்து கொள்கையின் கீழ் திறந்த வான் வெளிப் போக்குவரத்து (Open Sky Agreement) ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டுள்ள முதல் நாடு கிரிஸ் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்