TNPSC Thervupettagam

வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல்

February 1 , 2022 937 days 508 0
  • மேற்கு வங்கத்திலுள்ள குருநானக் பல் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாய்ப்புற்று நோயைக் கண்டறிவதற்கு ஒரு புதிய செயல் முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இது புற்றுநோயின் நிலைகளையும் அதற்கு முந்தைய நிலைகளையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • உயர்தர திசு ஆய்வுச் செயல்முறை மூலம் இந்த வேறுபாடுகள் பதிவு செய்யப் படுகின்றன.
  • இந்த ஆராய்ச்சியாளர்  குழுவானது ஒரு புதிய  புகைப்படமிடும் கருவியை உருவாக்கி உள்ளது.
  • திசுக்களில் இரத்த ஓட்டத்தின் வீதத்தை மதிப்பிட்டுப் புற்றுநோயின் நிலைகளை இது மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்