TNPSC Thervupettagam

வாரிசுரிமை வரி : ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

April 4 , 2024 105 days 175 0
  • 70% நாடுகளில் செல்வ வளம் மீது எந்த விதமான வாரிசுரிமை வரியும் விதிக்கப் பட வில்லை என்று ஆக்ஸ்ஃபாம் அறிக்கை குறிப்பிடுகிறது.
  • வாரிசுரிமை வரி என்பது ஒரு குறிப்பிட்ட சொத்தானது வாரிசுகளுக்கு பெயர் மாற்றப் படும் போது அதன் மீது விதிக்கப்படும் வரியினை குறிக்கும்.
  • இறந்தவரின் உயில் அல்லது தன் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஒருவர் வாரிசு உரிமையினைப் பெற இயலும்.
  • இது நேரடி வரியின் கீழ் வருகிறது.
  • இந்தியாவில் வாரிசுரிமை வரி விதிப்பானது தற்போது நடைமுறையில் இல்லை.
  • வாரிசுரிமை அல்லது சொத்துரிமை வரியானது 1985 ஆம் ஆண்டில் ரத்து செய்யப் பட்டது.
  • மேலும், 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டமானது குறிப்பாக உயில் அல்லது வாரிசு உரிமையின் கீழ் சொத்துக்களைப் பெயர் மாற்றம் செய்வதை பரிசுகள் வரியின் வரம்பிலிருந்து விலக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்