TNPSC Thervupettagam

வார்டன்-QS ரீஇமாஜின் கல்வி விருதுகள் 2022

January 8 , 2023 561 days 328 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள வார்டன் கல்வி நிறுவனத்தின் வார்டன்-QS ரீஇமாஜின் கல்வி விருதுகளை வென்றுள்ளது.
  • தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் கல்விக்கான அறிவியல் சார்ந்த இளங்கலைப் படிப்பிற்கு, சிறந்த இயங்கலை கல்வித் திட்டப் பிரிவில் வெள்ளி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் வழங்கும் தேசிய மேம் படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலமான கற்றல் திட்டம் (NPTEL) என்ற அமைப்பானது, வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற பிரிவில் தங்க விருதினை வென்றது.
  • இந்த விருதுகள் கல்வித் துறையில் புதுமை படைக்கும் மற்றும் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் பல சிறந்தச் சாதனைகளை அங்கீகரித்து விருது வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்