கென்யாவின் நீண்டதூர ஓட்ட வீரரான ஆபிரகாம் கிபிதும் ஸ்பெயினில் நடந்த பாதி மாராத்தான் போட்டியின் ஆண்கள் பந்தயத்தில் பாதி மாராத்தானிற்கான ஒரு புதிய உலக சாதனையாக 58 நிமிடங்கள் 18 நொடிகளில் சாதனை படைத்து வென்றார்.
முந்தைய சாதனையானது 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிஸ்பன் பாதி மாராத்தான் போட்டியில் 68 நிமிடங்கள் 23 விநாடிகளில் தூரத்தைக் கடந்த எத்தியோப்பியாவின் ஜெர்சேனாய் சுதேசி என்பவரது சாதனையாகும்.