TNPSC Thervupettagam

வாலோங் போர்

October 22 , 2024 31 days 146 0
  • 1962 ஆம் ஆண்டு சீனாவுடனான போரின் போது நடைபெற்ற வாலோங் போரின் 62வது ஆண்டு நினைவு தினத்தை இந்திய இராணுவம் அனுசரித்தது.
  • இது துணிச்சல் மிக்க வீரர்கள் மற்றும் வாலோங் பகுதியின் குடிமக்களின் மிகப்பெரும் தியாகங்களை கௌரவிக்கிறது.
  • இந்தப் போர்கள் 3,000 முதல் 14,000 அடி உயரத்தில் நடைபெற்றன.
  • ஒரு சிறிய இந்தியப் படைப்பிரிவு ஆனது, சவாலான நிலப்பரப்பான கிபித்து, வாலோங் மற்றும் நாம்தி மும்முனை சந்திப்பில் (புலி வாய் எனப்படும் பகுதி) 27 நாட்களுக்கு சீன இராணுவத்தின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்