TNPSC Thervupettagam

வால்னேவா நிறுவனத்தின் சிக்குன்குனியா தடுப்பூசி

November 15 , 2023 376 days 221 0
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது, வால்னேவா நிறுவனத்தின் இக்சிக் எனப்படும் ஒற்றைத் தவணை தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • தற்போது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் சிக்குன்குனியா வைரஸ் பாதிப்பினைத் தடுப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
  • கொசுக்களால் பரவும் நோயான சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது பருவத்தினருக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட முதல் தடுப்பு ஊசி என்ற முக்கிய நிகழ்வாக இது உள்ளது.
  • சிக்குன்குனியா வைரஸ் ஆனது, பாதிக்கப்பட்ட கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
  • கடந்த 15 ஆண்டுகளில் குறைந்தது 5 மில்லியன் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்