TNPSC Thervupettagam

வாழத்தகுந்த கிரகங்கள்

February 13 , 2022 925 days 499 0
  • இந்திய வானியற்பியல் கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள்,  வாழ்வதற்கு ஏற்ற அதிக வாய்ப்புகளை உடைய கிரகங்களை அடையாளம் காண ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளனர்.
  • BITS பிலானியின் கோவா வளாகத்தினைச் சேர்ந்த வானியலாளர்களுடன் இணைந்து இவர்கள் இந்தப் புதிய வழியை உருவாக்கியுள்ளனர்.
  • இதற்காக அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வழிமுறை ஒன்றைப் பயன்படுத்தினர்.
  • இதைப் பயன்படுத்தி இதுவரையில் அறியப்பட்ட 5,000 கிரகங்களில் 60  கிரகங்கள் வாழ்வதற்கு ஏற்ற சாத்தியக் கூறுகள் உள்ளவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முறைக்கு "Multi-Stage Memetic Binary Tree Anomaly Identifier" என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்