TNPSC Thervupettagam

வாழ்நாள் கௌரவ உறுப்பினர் அந்தஸ்து

October 22 , 2021 1002 days 494 0
  • இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மற்ற 16 கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து மார்லேஃபன் கிரிக்கெட் கிளப்பின் (Marylebone Cricket Club) வாழ்நாள் கௌரவ உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற்றனர்.
  • 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் 3வது நபர் ஹர்பஜன் சிங் ஆவார்.
  • ஸ்ரீநாத், 315 விக்கெட்டுகளை வீழ்த்திய நாட்டின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ஆவார்.
  • சர்வதேசப் போட்டிகளில் 50 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது நபர் என்ற பெருமையுடன் இவர் கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்