TNPSC Thervupettagam

வாழ்நாள் சாதனை - 45வது ஐரோப்பியக் கட்டுரைப் பரிசு

July 6 , 2023 382 days 226 0
  • எழுத்தாளரும் ஒரு ஆர்வலருமான அருந்ததி ராய் அவர்களின் ‘ஆசாதி’ புத்தகத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்காக என்று வாழ்நாள் சாதனைக்கான மதிப்புமிக்க 45வது ஐரோப்பியக் கட்டுரைப் பரிசானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பரிசானது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஐரோப்பியக் கட்டுரைப் பரிசு என்பது, “தங்கள் எழுத்துக்கள் மூலம், சிந்தனையின் ஒரு பரிணாமத்தை மேம்படுத்தச் செய்வதற்கும் அதனைப் பரப்புவதற்கும் பங்காற்றும் ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
  • இதற்கு முன்னதாக, ராய் தனது ‘’The God of Small Things’ என்ற புதினத்திற்காக 1997 ஆம் ஆண்டில் புக்கர் பரிசினையும் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்