TNPSC Thervupettagam

வாழ்நாள் சாதனையாளர் விருது - மார்க் துலி

June 30 , 2019 1856 days 567 0
  • ஐக்கிய இராஜ்ஜியம் - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவில், தன்னுடையப் பங்களிப்பைச் செலுத்தியதற்காக இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ஜியம் - இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் சர் மார்க் துலி என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இவர் புது தில்லியில் உள்ள பிபிசி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு 1992 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்