TNPSC Thervupettagam

வாழ்வாதார உரிமைக்கான விருது 2021

October 2 , 2021 1027 days 567 0
  • உலகளாவியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நபர்களுக்கு இந்த விருது கௌரவமளித்து அவர்களை ஊக்குவிக்கிறது.
  • இந்த விருதானது “வனம் மற்றும் சுற்றுச் சூழலுக்கான சட்டப்பூர்வ முன்னெடுப்பு (LIFE)” என்ற டெல்லியைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது ஸ்வீடனின் மாற்று நோபல் பரிசு எனவும் அழைக்கப்படுகிறது.
  •  LIFE அமைப்பானது அதன் பாதிக்கப்படக்கூடியச் சமூகத்தினர் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான சூழலுக்கான உரிமையைக் கோருதல் போன்றவற்றில் அடிமட்ட அளவிலான அணுகுமறைக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதினைப் பெற்ற மற்ற விருதாளர்கள்
    • மார்தே வாண்டோ
    • விளாடிமிர் ஸ்லிவியாக் மற்றும்
    • ஃப்ரெடா ஹுசன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்