TNPSC Thervupettagam
August 25 , 2018 2187 days 611 0
  • காலனித்துவம், கருத்துவாதம், மதம் மற்றும் அரசியல் மீதான விமர்சனத்தால் அறியப்பட்டவரான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நய்ப்பால் தனது 85வது வயதில் ஆகஸ்டு 11ஆம் தேதியன்று காலமானார்.
  • சர்.வித்யதார் சூரஜ்பிரசாத் நய்ப்பால் ஆகஸ்ட் 17, 1932 அன்று ட்ரினிடாடில் பிறந்தார்.
  • நய்ப்பால் 30க்கும் மேற்பட்ட கற்பனை மற்றும் கற்பனையல்லாத புத்தகங்களை எழுதியுள்ளார். ‘தி மிஸ்டிக் மஸ்ஸீர்’ என்பது அவரது முதல் புத்தகமாகும்.
  • அவரது மிகவும் பிரபலமடைந்த நாவலான ‘A House for Mr.Biwas’ ஆனது 1961ல் வெளியிடப்பட்டது.
  • இவர் 1971ஆம் ஆண்டில் மேன்புக்கர் பரிசு மற்றும் 1990ல் இலக்கியத்திற்கான சேவைக்காக நைட்ஹுட் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2010ல் இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்