விகாஸ் சிரி சம்பத் - 1111 திட்டம்
April 17 , 2022
954 days
483
- கர்நாடக விகாஸ் கிராமீனா என்ற வங்கியானது 1,111 நாட்கள் அளவிலான வைப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
- கர்நாடகா விகாஸ் கிராமீனா வங்கி என்பது தார்வாட் என்ற நகரில் அமைந்துள்ள ஒரு பிராந்தியக் கிராமப்புற வங்கியாகும்.
- 1,111 நாட்கள் அளவிலான இந்த வைப்புத் தொகைத் திட்டமானது பொது மக்களுக்கு 5.70 சதவீதமும் முதியோருக்கு 6.20 சதவீதமும் வட்டி வீதங்களை வழங்குகிறது.
- இந்தத் திட்டமானது குறைந்தபட்சமாக பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரையிலான வைப்புத் தொகைக்கு அனுமதிக்கிறது.
- இந்தியப் பிராந்தியக் கிராமிய வங்கியான கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கிக்கு கனரா வங்கி நிதியுதவி செய்கிறது.
- இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமானதாகும்.
Post Views:
483